பட்டாவும் பொரம்போக்கும்

நேற்றிரவு நான் சாப்பிடுவதற்கு ஒரு வண்டிக்கடைக்கு சென்றேன். அந்த சாலிக்ராம சாலையில், ஒரு மிகப்பெரிய சினிமா நிறுவனத்தின் முன், சாலை விளக்கின் வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தது பிரியாணி வண்டி. ஒரு quarter பதினைந்து ரூபாய் என்றார் கடைக்காரர். கம கமவென்று வீசியது பிரியாணியின் மணம். ஒரு quarter வாங்கி, வண்டி அருகே நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மஞ்சள் நிற மோட்டார்பைக்கில் காவலர் ஒருவர் வந்தார். பைக்கை வண்டி அருகே நிறுத்தி கடைக்காரரை பார்த்து கையை நீட்டினார். கடைக்காரர் மாமூல் […]

Read More

தமிழில் blogging செய்வது

தமிழில் எப்படி blog செய்வது என்று ஒரு திடீர் கேள்வி, மின்னலை போல் என்னை அடித்தது. தேடினேன் தேடினேன் Google, Yahoo இரன்டிலும் தேடினேன். முரசை பார்த்தேன் – புரியவில்லை. அழகியை பார்த்தேன் – ஐநூறு ரூபாய் கோடுத்து வாங்கினேன். தமிழில் தட்டச்சு அடிக்க முடியாமல் முழித்தேன். அதற்கு பின் தான் குரளை கண்டேன். அதன் எளிமையில் மயங்கினேன். தமிழ் blogging களத்தில் இரங்கியுள்ளேன். “அதெல்லாம் இருக்கட்டும்… ஏன் நீங்க தமிழில் தட்டச்ச கூடாது?” என்று கேட்ட […]

Read More